தாய்மையும் காதலும்

நான் குடுத்த அனைத்தும் உன்னால் ஆவனுக்கு தரமுடியும்
அனால் நான் இழந்த அனைத்தையும் நீ அவனுக்க இழக்க தயாரா
என்று காதலை பார்த்து கேட்டது தாய்மை....
நீ என்னை இழந்ததால் தான் இன்று தாய்மை அடைந்தை...
என்று ஏளனமாக கூறியது காதல்..

எழுதியவர் : உத்தம வில்லன் (13-Sep-14, 12:47 am)
சேர்த்தது : கணேஷ். இரா
பார்வை : 96

மேலே