மழையும் குடையும் - ப்ரியன்

வருணனைத்தான்
நாம்
வாழ்த்தனும்...

இவனாவது நம்மை
இணைத்து விட்டு
போனானேயென்று...

எழுதியவர் : ப்ரியன் (13-Sep-14, 12:17 am)
பார்வை : 103

மேலே