குதிரைக் கொம்பு

குதிரைக்குக் கொம்பு உண்டா..
உண்டு-
குழந்தை வரையும்போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Sep-14, 11:45 am)
பார்வை : 91

மேலே