கற்றுக்கொடுங்கள்

இனி
பெண்
குழந்தைகளுக்கு
நடக்க
கற்றுக்கொடுப்பதை
விட....!
ஆண்களை
நிமிர்ந்து
பார்க்காமல்
கடக்க
கற்றுகொடுங்கள்.....!

எழுதியவர் : மு.தேவராஜ் (13-Sep-14, 2:16 pm)
பார்வை : 79

மேலே