நாளும் இந்த காதலால்
வலிகொடுக்கும் பார்வைகள்
ஏங்கும் மனதின் ஆசைகள்
வார்த்தையில்லா தண்டனை
காதலில் ஏன் நிபந்தனை
சொல்லி சென்றால் முடியும்
ஒற்றை சொல்லில் முடியும்
மௌனம் மட்டும் பதிலாய்
நாளும் இங்கே தொடரும்
மயக்கமாய் ஒரு பயணம்
தன்னை தொலைக்க நேரும்
நம் குறிக்கோள் மாறும்
இறுதியில் மரணம் அரங்கேறும்
நாளும் இந்த காதலால் ............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
