அகதிகள்

அந்நிய நாட்டில்
அகதிகளாய்
வாழ்வதை விட
அன்னை நாட்டில்
அடிமையாய்
வாழ்வது
இறப்பை விட
கொடியது
என் போன்ற மானுடர்களுக்கு

எழுதியவர் : (13-Sep-14, 5:46 pm)
Tanglish : agathigal
பார்வை : 91

மேலே