காத்திரு

இறந்து போன என் காதலி
இறக்காமல் இன்னும் என்னுள்...

எல்லாம் முடிந்ததென
முடித்துக்கொள்ளும் உலகம்..

முடியாமல்...

வலியுடன்..
வேறு வழியில்லாமல்..
வாழும் நான்..

நீயும் காத்திரு அன்பே...
நான் அங்கு வரும் வரை.

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 10:17 am)
Tanglish : kaathiru
பார்வை : 302

மேலே