துறவி

எத்துனை எத்துனை
பிறவிகள் கிடைத்தாலும்...

நான் துறவிதான்..

நீ என்னுடன்
இல்லாதவரையில்..

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 10:13 am)
Tanglish : thuravi
பார்வை : 441

மேலே