என் இதயக்குழந்தை

என்ன ஒரு
ஆச்சர்யம் ....
அவளை
கண்டதும்
அம்மாவை கண்ட
குழந்தை போல
துள்ளுகிறதே
என் இதயம் ...........!

எழுதியவர் : மு.தேவராஜ் (14-Sep-14, 10:12 am)
பார்வை : 56

மேலே