என்றும் உன்னோடு

நீ....
என் மேல் கோவப்பட்டு
விழகிச் செல்லலாம்..
மறந்துவிட்டேன் என
மனதை மறைத்துக் கொள்ளலாம்..
நான் யார் என்றே தெரியாததுபோல்
நாடகம் ஆடலாம்...
உன் மனதை இடுகாடாக்கி
நான் அதில்
புதைக்கப்பட்டு இருந்தாலும்..
என் நினைவுகள்
உன் மனதினுள்-அலைந்து
கொண்டிருக்கும்
ஆவியாக..,