+வார்த்தைகள் எனும் கூரான அம்பு+

வார்த்தைகளை கோர்த்து கோர்த்து
பிற மனிதர்களுக்கு
வருத்தங்கள் எனும்
பூமாலை செய்து அணிவிப்பதில்
மகிழ்ச்சி கொள்கிறது
இந்த மனிதக்கூட்டம்!

இதில் அவர்களுக்கு கிடைக்கப்போவது
என்ன பாமாலையோ!
இல்லை காமாலையோ!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Sep-14, 2:01 pm)
பார்வை : 644

சிறந்த கவிதைகள்

மேலே