கம்லா

கம்லா இங்க வாடி

நான் கமலா பாட்டி. கம்லா இல்ல.

அடியே இவளே, கம்லா இந்தி. கமலா தமிழாக்கப்பட்ட இந்தி பேரு. ரண்டுக்கும் அர்த்தம் தாமரை.

எழுதியவர் : மலர் (14-Sep-14, 4:08 pm)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே