காய்ச்சல்

உன்னை பார்த்த பின்பு எனக்கு காய்ச்சலடி.....
புல்லைப் பார்த்த பின்பு மாட்டிற்கு மேய்ச்சலடி..........
மானின் மீது புலிக்கு பாய்ச்சலடி...........

இப்போ மழை இல்லாமல் காய்ச்சலடி............

எழுதியவர் : மணிபாலன்,தொப்பையான்குளம் (14-Sep-14, 3:39 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
Tanglish : kaaichal
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே