2 MINUTES ONLY

இதோ . . நீங்கள் எங்களது நூடுல்ஸ் பாக்கெட்டை உடைத்து வாணலியில் போட்டு விட்டீர்கள். .

அதோ. . நமது வீரர் மட்டையுடன் மைதானத்துக்குள் நுழைகிறார். .

நூடுல்ஸ் பிரிந்து கொதிக்கிறது. .

பௌலர் பந்தை வீசுவதற்கு ஓடி வருகிறார். .

நூடுல்ஸை நன்றாக கிளறி விடவும். . .

பேட்ஸ்மென் பந்தை எதிர் கொள்கிறார். .
ஓ. . . கிளீன் போல்டு. . .

அடடே. . நூடுல்ஸ் ரெடி. .
இரண்டே நிமிடங்கள்தான். .
சுவைத்துச் சாப்பிடுங்கள். அதிரடி நூடுல்ஸ்.
இரண்டே இரண்டு நிமிடத்தில் ரெடி. . .














*-*-*-*-* *-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (14-Sep-14, 2:53 pm)
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே