உன்னோடு பேச ஆசை



உன்னோடு ஆசையாக
பேச வரும்போதெல்லாம்
என்னை விட்டு
விலகியே சென்றாய்..

இன்று நீ என் அருகில் இருந்தும்
என்னால் பேச முடிய வில்லை

நான் கல்லறையில்..

எழுதியவர் : கே.saranya (25-Mar-11, 2:19 pm)
சேர்த்தது : k.saranya
பார்வை : 666

மேலே