காதலின் ஒத்திகை

ஒத்திகை பார்த்தேனடி
இன்றாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று
உதிரவில்லையடி என் வார்த்தைகள்..உன் அருகே வந்தவுடன்!!

எழுதியவர் : (5-Dec-09, 1:00 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 802

மேலே