மழை ஜன்னல்
சருகாகிய மரமாய் வெட்டி விறகாக்கி கொண்டு இருக்கிறது விதி
தலைசாயும் நேரத்தில் சாரல் மழையாய் ஜன்னல் ஓரம் நீ
நான் .....?