தென் பாண்டிய நாடு
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாட்டு காதினிலே
தென் பொதிகை முக்கனி மலைத்தேன் வாயினிலே
தென் குமரி தென்னை காடும் கடல் அலையும் கண்களிலே
தெம்பு பிறக்கும் தென்றலும் மல்லிகை நறுமணமும் நாசியினிலே
புலனைந்தும் தித்திக்கும் நாடு தென் பாண்டி தமிழ் நாடே .