+உன் பார்வைபட்ட மறுநிமிடம்+

கோமாவில் கிடந்த கவிதையும்

உயிர்பெற்று

உணர்ச்சிபெற்று

உலவத்தொடங்கியது

உன் பார்வைபட்ட மறுநிமிடம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Sep-14, 9:37 pm)
பார்வை : 320

மேலே