நான் நீயாக
உன் கருவிழியாய் இருக்கவே நினைகிறேன் ......
வெறும் கண்ணீர் துளி தான் என்று
வெளியே அனுப்புகிறாய் .
உன் இதயமாய் இருக்கவே நினைகிறேன் ........
துடிப்பு மட்டுமே என்று துரத்தி அனுபிகிறாய்.
உன் வாழ்வே நானாக இருக்க நினைகிறேன் ...
கவலைகள் மட்டுமே என்று கரைக்க பார்க்கிறாய் .
உன் நெஞ்சம் புதைத்த பொக்கிஷமாய் இருக்கவே நினைகிறேன் .....
துடைத்து வெய்த்த குப்பைகள் என்று
தூர எறிகிறாய் .
ஆம் தோழனே
என்னை துளைத்து விட்ட வேலையில் உன் கண்ணில் பெரும் சமுத்திரமாய் நிறைந்து இருபேன் .
என்னை மறக்க நினைக்கும் போது
உன் இதயம் வேகமாய் துடிக்கும் உச்ச துடிப்பாய் நான் இருபேன் .
கண்கள் மூடி நீ தூங்க முயலும் முன் கனவாய் நிறைவேன் .
என் உயிர் பிரியும் தருணம் அதில் நீ பொக்கிஷமாய் பிடிக்க நினைக்கும் அந்த உயிர் உன் நெஞ்சு குழியில் ரணமாய் உணர்வாய் என்னை ...................கண்கள் இராமாய்