ராக்கிக் கயிறு - அதோ ரம்யமாய் செவ்வானம்
கையை குலுக்க கடவுள் உண்டு
கையை நீட்டு வானம் நோக்கி....!!
நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்
நாளும் மனதில் மகிழ்வே பாக்கி...!!
நலமே நடக்க நாமும் நினைத்தால்
நமது எண்ணமே நமைத் தூக்கும் ஜாக்கி...!!!
நடடா தம்பி மேலே பார் செவ்வானம் - அதை
நட்பாய் என் கையில் கட்டு - அதுவே ராக்கி....!!