நண்பன்

நண்பன் .......
உன் நெஞ்சை
கத்தியைக்கொண்டு
கிழித்தாலும்
அது
அறுவை சிகிச்சை
என்ற
நன்மைக்காகத்தான்
இருக்கும்.....!

எழுதியவர் : மு.தேவராஜ் (18-Sep-14, 12:26 pm)
Tanglish : nanban
பார்வை : 139

மேலே