என்ன பயன் - இராஜ்குமார்

என்ன பயன்
=============

என் இதய கூட்டின்
ஆழமான பகுதியில்
அழகாய் இறங்கியவளே

ஆரிகிள்களை அடிக்கடி
அறைந்தது போதும்

ஏன் பெண்ணே
வென்ட்ரிகிள்களை வெறுப்போடு
வேடிக்கை பார்க்கிறாய்

நொடியில் நுழைந்து
வென்ட்ரிகிள்ளையும் விரைவாய்
வெடிக்கச் செய்

காதலில் கருகிய
இதயம் துடிப்பதில்
என்ன பயன் ?

- இராஜ்குமார்

நாள் : 5 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (17-Sep-14, 6:15 pm)
பார்வை : 105

மேலே