நினைவுகளின் குவியல்

மற்றொருமுறை கல்லூரிச்சுற்றுலா!
மற்றுமொருமுறை திருவிழாக்களிப்பு!
மற்றுமொருமுறை பண்டிகைக்குதூகலம்!
கற்றைப்புகைப்படங்கள் கண்ணுறும் போது
நீளும் மனதில் பசுமை நினைவுகள்!
மீளும் வாழ்வில் அவ்வழகியத்தருணங்கள்!

எழுதியவர் : usharanikannabiran (17-Sep-14, 8:47 pm)
பார்வை : 54

மேலே