தந்தைக் கொடை

அண்டை நாடும் சென்ற அப்பனே
அயலார் ஏசா வண்ணம் நின்றனே
உமது பிள்ளை அன்பும் காணாய்
உந்தன் இல்லாள் அன்பும் காணாய்
உந்தன் பிள்ளை மணமும் பாராய்
பிள்ளை பெற்ற பட்டம் பாராய்
கொள்கை நின்றாய் வென்றாய் வெந்து

எழுதியவர் : நேயக்கோ (17-Sep-14, 8:53 pm)
பார்வை : 59

மேலே