தேர்வு

ஆர்வம் தான் எங்களுக்கு ...
வகுப்பு அறையை காட்டிலும் தேர்வு அறையில்
கொஞ்சம் அதிகமாக தெரித்து கொள்வதிற்கு ....
அதனால்தான் எனவோ வெறும்தாளை மட்டும்
கட்டிக்கொடிகிறோம் உங்கள் விடைகளுக்காக .....

தேர்வுகளால் நீங்கள் எங்களை பரீசித்திர்கள்...
ஈதோ வருகிறது எங்கள் விடைத்தாள்
உங்கள் அறிவை பரீசிப்பதிருக்கு ................:)

எழுதியவர் : திவ்ய ஸ்ரீ (17-Sep-14, 8:36 pm)
Tanglish : thervu
பார்வை : 55

மேலே