காற்று

தவழ்ந்து செல்ல
மரங்கள் இல்லை
கழுத்தை நெரிக்கும்
நிமிர்ந்த கட்டிடங்கள்
நகரத்தில் வழியறியாமல்
மூச்சு திணறியபடி காற்று........

எழுதியவர் : farmija (18-Sep-14, 4:11 pm)
Tanglish : kaatru
பார்வை : 225

மேலே