பொன்வரிகள்

ஆள நினைத்தால்
அகந்தையை அழி

வாழ நினைத்தால்
அயலவனை நேசி

உயர்வை நினைத்தால்
முயற்சியைப் பேணு

அனுபவிக்க நினைத்தால்
அடக்கத்தை சுவாசி

எழுதியவர் : பாத்திமா மலர் (18-Sep-14, 11:16 pm)
பார்வை : 121

மேலே