தீண்டல்

மழையே...

நீ வரும்போது

என்னதான் ஓடி
ஒளிந்தாலும்

ஒற்றை விரல்
நீட்டியாவது

தொடத் தோன்றுகிறது

மனதிற்கு...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (19-Sep-14, 9:53 am)
Tanglish : theendal
பார்வை : 593

மேலே