ஜன்னல் ஓரம்

செயற்கை உபகரணங்களை மறந்து

இயற்கையின் சுவாசகாற்றினை பெற்று

இயற்கையோடு ஒன்றினைந்து

இயற்கையை ரசிக்கும்

ரசிகர்களுக்காக ஜன்னல் இருக்கை(ஓரசீட்டு )*

எழுதியவர் : ஹரினி (19-Sep-14, 11:38 am)
Tanglish : jannal oram
பார்வை : 326

மேலே