கைதி

மேகத்திற்குள் நீ
கைதாகி கிடந்தவரை...

புள்வெளியில்
நான் சுதந்திரமாய்...

இன்றோ..
உனக்கு விடுதலை

நானோ...
வீட்டிற்குள் கைதியாய்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (19-Sep-14, 1:32 pm)
Tanglish : kaithi
பார்வை : 180

மேலே