மழை

இன்னும் சற்று நேரத்தில்
மழை பிடிக்கும்...

மழையை
விரும்பாத கைகள்
குடை பிடிக்கும்..

குடை பிடிக்கா
கைகளுக்கோ
மழை பிடிக்கும்.

மழையில் நினைய நினைய
ஒரு இன்ப
மதம் பிடிக்கும்...

இடம் ஒன்றும் மீறாமல்
அது அணைக்கும்,

மழை பிடிக்கும்
எனக்கு மழை பிடிக்கும்..

மழைக்கும் கூட என்னை

எழுதியவர் : இரா.இரஞ்சித் (19-Sep-14, 10:25 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : mazhai
பார்வை : 659

சிறந்த கவிதைகள்

மேலே