உள்மன வேதனைகள்
உன்னிடம் சொல்லாமல்
ஓய்வெடுக்கின்றன ....
என் உள்மன வேதனைகள்
சொல்லாமலேயே நீ .............
சொல்லத் தேவையில்லை எதையும்
உன்னிடம் சொல்லாமல்
ஓய்வெடுக்கின்றன ....
என் உள்மன வேதனைகள்
சொல்லாமலேயே நீ .............
சொல்லத் தேவையில்லை எதையும்