மனித இதயம்

" பாவப்பட்டவர்களை கண்டால் தான்...

" பகவானுக்கு பாசம் அதிகமாகுமோ?

" சோதிப்பதில் சுகம் காணும் ...

" அவனுக்குத் தெரியுமா?

" மனித இதயம் இரும்பல்ல..

" இறகு என்று !

எழுதியவர் : (19-Sep-14, 11:44 pm)
பார்வை : 155

மேலே