அன்பு

நிறைவேறாது போகும் ஆசை
எதிர்பார்பில் ஏமாற்றம்
கட்டாய படுத்தும் நிர்பந்தம்
இதனால் உடைந்து விடுகிறது #அன்பு

எழுதியவர் : பந்தார்விரலி (20-Sep-14, 1:12 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : anbu
பார்வை : 146

மேலே