ரோஜா

வரங்கள் வேண்டி
தன் கரங்களை நீட்டும் பக்தர்களை
காய படுத்தும் தேவதை .............

எழுதியவர் : அஞ்சலி (19-Sep-14, 9:20 pm)
Tanglish : roja
பார்வை : 140

மேலே