இயற்கை கற்றுத் தந்தபாடம்

இயற்கை கற்றுத் தந்தபாடம் அதனை அழித்தால்
அழிவை நோக்கியே செல்வோம்
அடுத்து வரும் சந்ததி அனைத்தையும்
இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்பதே

எழுதியவர் : உ மா (21-Sep-14, 12:20 am)
சேர்த்தது : umauma
பார்வை : 120

மேலே