மரமும் அழுகிறதே

மரமும் அழுகிறதே மனிதனின் நிலை நினைந்து
மனம் போன போக்கில் மனிதன் காட்டை
அழித்து கட்டிடமாக கட்டி செல்வதை பார்த்து
மூச்சுவிட முடியாமல் தள்ளாடுதே அதன் வாழ்க்கை....
அதன் மூச்சுநின்றால் நம் சுவாசமும்
விரைவில் நிற்கும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பது
நிதர்சனமான உண்மை

எழுதியவர் : உ மா (21-Sep-14, 12:29 am)
சேர்த்தது : umauma
பார்வை : 107

மேலே