தொலைத்து விட ஆசை

தொல்லை தரும் நினைவுகளை
தொலைத்து விட ஆசை
தொலைத்து விட்டால்
திரும்ப கிடைத்திடுமா
என சந்தேகம்..உன்னை
உண்மையாக வெறுத்தால்
அல்லவா உன் நினைவுகளை
தொலைத்து நிம்மதியுடன்
மீதம் உள்ள நாட்களை வாழ....

எழுதியவர் : உமா (21-Sep-14, 2:36 pm)
பார்வை : 123

மேலே