கோபமேனடி கண்மணியே

.."" கோபமேனடி கண்மணியே ""...
அண்ணனென்ற பாசம் என்
தங்கை அனைவருக்குமன்றோ
முகம் காட்டிவிடு என்
முகநூலே, கோபம் ஏனடி
என்மீது உனக்கிங்கு
பாவமில்லையா நான்
பாசத்தில் ஒருத்தி
பங்குகொண்டாள் பாசமான
ஒருத்தி சண்டையிட்டாள்
நான் நேசத்தில் மூழ்கி
அன்பாலே தவிக்கிறேன்
பாசத்தால் அழுவதிங்கு
முதல் முறையல்ல எனக்கு
என் அழுகை மொத்தமும்
பாசத்திற்க்காய் மட்டுமே
வந்துவிடு என் வாசலுக்கு
மனமிரங்கி நீ மகிழ்வோடு
மருமகனுக்கும் மாமன்மீது
சிறு இறக்கம் வந்தபின்னும்
முழு மதியே முறைப்பெதற்கு
கார்த்திகை தீபத்து கர்ப்பகரமே
கருணை காட்ட மாட்டாயா ,,,
என்றும் உங்கள் அன்புள்ள,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..