எனக்கு எப்போதும் பிடித்தமானது
“ அரும்பரும்பாய் துளிர்த்தப் புல்வெளி...
“ ஆற்றோரத் தென்னைகள்....
“ மிதக்கும் மேகக்கூட்டங்கள்...
“ மேகங்களை மறைக்கும் மலையரசி....
“ இவை எல்லாம் அழகுதான்....
“ ஆனாலும் இவைகளை விட....
“ நீ புன்னகைக்கும் போது....
“ அகன்று விரியும் கண்களும்....
“ குழி விழும் கன்னங்களும் தான்....
“ எனக்கு எப்போதும் பிடிக்கிறது!