என் இதையத்தைத் தேடி

" அதனுள் நானிருக்கிறேனா என...

" கண்டுவிடும் ஆர்வத்தில்...

" உள்ளிருப்பதையெல்லாம்...

" உதறிப் பார்க்கிறேன்....

" நீ மறைத்து வைத்த....

" இடம் தெரியவில்லை.....

" இதயத்துக்குள் இதயத்தை...

" ஒளித்து வைத்து...

" இப்படி தவிக்கவிடுகிறாயே.....

எழுதியவர் : (22-Sep-14, 1:03 am)
பார்வை : 77

மேலே