என்னவள்

பிரம்மன் ஆயிரம் கோடி

பெண்களைப் படைத்திருந்தாலும்

இவளைப் படைத்தப் பிறகுதான்

அவனது பெயர் பிரபலமாகியிருக்க வேண்டும்....

மலர்களை மட்டுமே மையமாக வைத்து

செப்புச் சிலையைப் போல் செத்துக்கி

வைத்திருக்கிறான் என்னவளை..........

எழுதியவர் : (22-Sep-14, 1:01 am)
Tanglish : ennaval
பார்வை : 88

மேலே