மகத்தான யோக நிலைதான்
" காதலுக்காக செத்தவன்...
" காதலிக்காக செத்தவன்...
" காதலிக்கப்படாததால் செத்தவன்...
" இவர்கள் எல்லோரும்....
" மடையர்கள்!
" என் பார்வையில்...
" ஒரு காலத்தில்...
" இன்றோ....
" இந்த மடையர்களுக்கெல்லாம்...
" தலைமையேற்கும்....
" தகுதியோடு நான்!
“ காதல் வந்துவிட்டால்...
“ மரணமும் கூட....
“ மகத்தான யோக நிலைதான்!