என் இதயமென்று புரியும்

“ முரட்டுக் காதலனாக....

“ உன்முன் தோன்றினாலும்....

“ உன் பார்வைப் பட்டதும்...

“ குழந்தையாகி விடுகிறேனடி...

“ உற்றுபாரடி கண்ணே...

“ உன் காலடியில் கிடப்பது...

“ இம்சையல்ல...

“ என் இதயமென்று புரியும்!

எழுதியவர் : (22-Sep-14, 1:54 am)
பார்வை : 103

மேலே