எனது காதலின் தீவிரம்
“ உனைக் கண்டதும்......
“ உடனே காதல் என்றேன்!
“ நம்பமுடியாது என்றாய்....
“ இதயத்தைக் கிழித்துக் காட்ட...
“ நான் ஆஞ்சனேயன் அல்ல தான்..
“ எனது கவிதைகளில் உனை...
“ வடித்துக் காட்ட முடியும்!
“ அதன்பின் நம்புவாயா?
“ இவை காதலால் எழுதிய...
“ கவிதைகள் மட்டுமல்ல...
“ எனது காத்திருப்பால் வடிந்த...
“ கண்ணீர் துளிகளும் தானென்று!