காரணம் நீ

" என்னைக் கண்டோடும் உனக்காக......

" நான் எழுதிய நான்கு வரிக் கவிதை!

" என் காதலுக்குச் சம்மதம் சொல்லிவிடு...

" இல்லையேல்...

" எனது கல்லறைக் கல்வெட்டில்...

" காரணம் நீயென சித்தரிக்கப்படுவாய்!

எழுதியவர் : (22-Sep-14, 1:46 am)
Tanglish : kaaranam nee
பார்வை : 110

மேலே