விடியச் செய்வாயா அன்பே
“ இரவெல்லாம் ஒளிர்ந்து...
“ உருகிய மெழுகுவர்தியாய்...
“ எனது ஒளியில்லா விடியல்....
“ ஆனாலும்....
“ உனது ஒற்றைச் சிரிப்பில்...
“ உயிர் பெறுவேன் நான்....
“ புன்னகையால் என் பொழுதினை...
“ விடியச் செய்வாயா அன்பே?