என் காதலால் வந்த கர்வமடி

" என்ன நடந்தாலும்...

" எல்லோரும் எதிர்த்தாலும்...

" உலகே எனைப் பழித்தாலும்...

" எனது கூற்றை நான்...

" மாற்றிக் கொள்ள மாட்டேன்...

" உன்னைப் பற்றி எழுதும் நானே....

" உலகின் தலைசிறந்த கவிஞன்!

" இது கவிதைகளால் வந்த கர்வமல்ல...

" என் காதலால் வந்த கர்வமடி!

எழுதியவர் : (22-Sep-14, 1:31 am)
பார்வை : 78

மேலே