என் கவிதை சந்தமேல்லாம்
விலகாத நிலை வேண்டி
என் காதல் வந்திடவே
என் கவிதை சந்தமேல்லாம்
உன் அழகை பாடுகின்றேன்
கரு கரு உன் விழியால்
நீ பேசும் ஒரு மொழியை
என் மனம் புரிய நாளாகும்
திரு மனமும் தள்ளி போகும்
வாய் வார்த்தை வருமென்று
வரும் வழியே காத்திருந்தேன்
உன் பதில் வாராமல்
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக
மட்டுமின்றி உன் வார்தைகாகவும்